பெண்கள் சுகாதார தினத்தை முன்னிட்டு அதிரையில் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் – ஆரோக்கிய விழாவிற்கு ஆழைக்கிறது….
அதிராம்பட்டினம் MSM எழும்பு முறிவு மற்றும் பெண்கள் நல மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வருகின்கிற 28 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது.
இதில்..
▪️மார்பக புற்றுநோய்
▪️கர்பப்பை புற்றுநோய்
▪️முதிர்ச்சி அடையாத கர்ப்பபை.
▪️உடல் பருமன்.
▪️மாதவிடாய் கோளாரு.
உள்ளிட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் முஃபிதா சஃபியுத்தீன் MBBS.FC.DIAB வழங்க இருக்கிறார்கள்.
இந்த அறிய வாய்ப்பினை பெண்கள் பயன்படுத்தி கொண்டு நலம் பெற வேண்டுகிறோம்.
முன் பதிவிற்கு : https://wa.link/7rswtw