144
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஜனாப் யாக்கூப் ஹசன் அவர்களின் மகனும் அஹமது அன்சாரி மற்றும் சர்புதீன் ஆகியோரின் சகோதரருமான ரஹ்மத்துல்லா அவர்கள் இன்று காலை துபாயில் வஃபாததாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. மறைந்த அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும், அவரின் குடுமப்த்கினருக்கு அழகிய பொறுமையை வழஙகிட பிரார்த்திக்கவும்.