பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(ஜூன்.20) வெளியாகின.இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 92 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
தேர்வெழுதியோர் 61 பேர்
மாணவர்கள் 32 பேர்
மாணவிகள் 29 பேர்
இதில் 56 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.போதிய ஆசிரியர்கள் இல்லாத போதும் மாணவர்களின் முயற்சியும்,அப்பள்ளி ஆசிரியர்களின் ஊக்குவிப்புமே காரணம்.