143
அதிரை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 91 மாணவிகள்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 99 சதவீத பேர் தேர்ச்சி பெற்று அனைவரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகள் மீதான மக்களின் மோகத்தை இந்த தேர்வு முடிவுகள் மூலம்அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி தவிடுபொடியாக்கியுள்ளது.