அன்பார்ந்த வாடிக்கையாளர் பெருமக்களை நாலைதினம் நமதூர் சேர்மன்வாடி இந்தியன் பேங் அருகில் புதிதாய் திறக்க உல்லது அல் வசிபாஃ ரெஸ்ட்ராண்ட் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அல் வசிபாஃ ரெஸ்ட்ராண்ட் பல வருடம் அனுபவம் வாய்ந்த சமையல் வல்லுனறைக் கொண்டு தரமான உனவு வகைகளை குறைந்த விலையில் மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தரமான பொருட்களைக் கொண்டு ஹாலாலன உணவுகளை உபசரிக்க படுகிறது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிரோம்
காலை டிபன்,மதியம் உணவு இரவு டிபன், சைனீஸ் உணவு வகைகளை ரூசி ரூசியாய் தர உள்ளது வாருங்கள் வருகை தாருங்கள்.
சாப்பாடு விலை ரூபாய் 50 மட்டுமே
கோழி,மட்டன்,காடை,மீன் இரால் இன்னும் பல குறைவான விலையிலும்
புரோட்டா ரூபாய்5, இட்டலி ரூபாய் 2 மட்டுமே.
ரோஸ்ட்,தோசை,பூரி, பொங்கல் வகைகளும் கிடைக்கும்
அல் வசிபாஃ ரெஸ்ட்ராண்ட்
சேர்மன்வாடி இந்தியன் பேங் அருகை அதிராம் பட்டினம்