Home » மரண அறிவிப்பு : A. அன்வர்பாட்சா அவர்கள்.!

மரண அறிவிப்பு : A. அன்வர்பாட்சா அவர்கள்.!

0 comment

தொண்டி பைவ் ஸ்டார் குடும்பத்தை சார்ந்த முன்னால் சேர்மன் A.அய்யுப்கான் அவர்களின் சகோதரரும், அதிராம்பட்டினம் கோட்டூரார் k. ஹாஜாமைதின் அவர்களின் மாமனாருமாகிய A. அன்வர்பாட்சா அவர்கள் நேற்று(24/06/22) இரவு 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(25/06/2022) மாலை 5 மணியளவில் தொண்டியில் நல்லடக்கம் செய்யபடும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter