85
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
United Fc தஞ்சாவூர் அணி மைதானத்திற்கு உரிய நேரத்தில் வர முடியாத சூழ்நிலையால் இன்றைய போட்டியில் கௌதியா 7 ‘s நாகூர் (B) – அதிரை AFFA (B) அணிகள் களம் கண்டனர்.
இப்போட்டியில் கெளதியா 7’s நாகூர் அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.