தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் சார்பில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் தேர்வான SSLC +2 மாணவ, மாணவியர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ன துறையை தேர்தெடுத்து படிக்கலாம் என்ற வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை திருப்பு முனையாக்கும் இந்த சந்தர்ப்பத்தை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.