பரபரப்பான அரசியல் சூழலில் ஆர் கே நகர் இடைதேர்தல் நடைபெற உள்ளது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடு அறிவிக்காமல் இருந்தது,
12.12.2017 செவ்வாய் கிழமை மாலை தினகரன் அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் பொருளாலர் பிர்தெளஸ் அவர்கள் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி மாநில செயலாளர் தக்வா மொய்தின் வட சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயீல் மற்றும் அன்சாரி ஆகிய நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
வரும் ஆர் கே நகரில் தினகரனுக்கு ஆதரவு அளிப்பதை தெரிவித்தனர்.பின்னர் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்து விட்டு தினகரன் அவர்களுக்கு இஸ்லாமிய நூல்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வழங்கினார்கள்.