68
அதிராம்பட்டினம் புதுமனை தெருவை. சார்ந்த (அமா டிராவல்ஸ் )மர்ஹும் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், ஹனிஃப் அவர்களின் சகோதரரும் ஃபெமினா ஹோட்டல் நிறுவனத்தாரின் மருமகனுமாகிய ஃபாஜல் போர்ச்சுக்கலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வஃபாத்தானார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் போர்ச்சுகலில் நடந்தன.
இந்த நிலையில் காயிஃப் ஜனாசா தொழுகை நாளை இஷா தொழுகைக்கு பின்னர் அதிராம்பட்டினம் முஹைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்த அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.