103
நடுத்தெரு மேல்புறம் மர்ஹும் இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹும் அ.க.அ ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், மர்ஹும் கொய்யாப்பழம் அப்துல் வாஹிது பனங்கா அபுல் ஹசன் ஆகியோரின் மாமியாரும், மர்ஹும்,மீரா ஷாகிப், மர்ஹும் முகம்மது சேக்காதி, மர்ஹும் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும்,அலாவுதீன் ஸ்டீல் கம்பெனி ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாருமான ஹாஜிமா. தாஹிரா அம்மாள் நடுத்தெரு மேல் புறம் இல்லத்தில் இன்றுகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று ழுகர் தொழுகைகு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.