61
CMP லைனை சேர்ந்த மர்ஹூம் சேகனா ஆலிம் அவர்களின் பேரனும், மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனும், ஹாஜி அஹமது அன்சாரி, ஹாஜி அஹமது ஹுசேன், மர்ஹூம் ஹாஜி சேகனா, மர்ஹூம் ஹாஜி முஹம்மது மொஹிதீன் ஆகியோரின் சகோதரும், ஹாஜி முஹம்மது இர்பான், ஹாஜி முஹம்மது அஸ்லம் ஆகியோரின் மச்சானும், ஜமால் முஹம்மது, அப்துல் கறீம், இர்ஷாத் அஹமது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி அஹமது மஅமூன் அவர்கள் இன்று(14/07/22) காலை CMP லைன் ஹனீஃப் பள்ளிக்கு எதிரில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(14/07/22) இஷா தொழுகைக்குபின், மரைக்கா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.