32
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் பைட் என்கிற சேக் நூருதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பீர் முஹம்மது, மர்ஹூம் முஹம்மது ஷரீஃப் ஆகியோரின் சகோதரியும், S. பைசல் அஹமது, S ஷேக் தாவூது ஆகியோரின் தாயாருமாகிய செய்புனிஸா அவர்கள் நேற்று(16/07/22) இரவு மேலத்தெரு இல்லத்தில் 10.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(17/07/22) காலை 10 மணியளவில்
பெரிய ஜும்மா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.