75
புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூத் அவர்களின் மகளும், முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், அகமது அனஸ் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியுமான பதர்நிஷா அவர்கள் இன்று(18/07/22) காலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(18/07/22) லுஹர் தொழுதவுடன்
பெரிய ஜும்மா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.