62
அதிரை சேர்மன் வாடி பேருந்து நிறுத்தம் அருகில் ஹிட்டாச்சி நிறுவனத்தின் புதிய ஏடிஎம் மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் கனரா, இந்தியன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கணக்குகளுக்கு ஹிட்டாச்சி ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் எந்த கட்டணமுமின்றி பணம் டெபாசிட் செய்யலாம். இந்த சேவையை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.