83
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளை சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் இஜ்திமா 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் எதிர்புறம் உள்ள M.R. மண்டபம் அருகில் நடைபெற உள்ளது.
இந்த பெண்கள் இஜ்திமாவிற்கு TNTJ பேச்சாளர் அபூபக்கர் சித்தீக் ஸஆதி, TNTJ மாநில செயலாளர் தாவூத் கைஸர், M.பரக்கத் நிஷா ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த பெண்கள் இஜ்திமா இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.