கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ் (CBD) அமைப்பு சார்பில் நாளை(15/12/2017) வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12:00மணியளவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகாமையில் இரத்த தான கொடையாளர்கள் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் CBDன் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
அதுசமயம், இம்முகாமில் தஞ்சை மாவட்ட CBDன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ்(CBD)
தஞ்சை மாவட்டம்.
மேலும் தகவலுக்கு :
அதிரை கலீபா – 8838099857
சமீர் – 7418266165
அப்ரித் – 8220616633