110
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் கட்ட மரைக்காயர் என்கின்ற முகம்மது சின்ன குழந்தை அவர்களின் மகனும், கச்சி மரைக்காயர் அவர்களின் மச்சானும், மர்ஹூம் கச்சி முகைதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், பஜிருல் ஹக், மகபூப் அலி, ச.ப. அப்துல் ரகுமான், சமீர் அகமது ஆகியோரின் மாமனாரும், நஜ்முதீன், ஜியாவுல் ஹக், ஹாஜா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அல்ஹாஜ் P.M. அபுல் ஹசன் அவர்கள் சேது ரோடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(12/08/22) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.