225
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் முஸ்லீம் மேல் நிலை பள்ளி தாளாளரும் ,ஜமாத் பிரமுகருமான ஆரிப் அவர்கள் இன்று(14/12/2017) மதியம் சுமார் 2.00 மணியளவில் அபிராமம் ஜீம்மா பளிவாசலில் இருந்து வரும்போது அதன் வாயிலருகே முன்விரோத காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனையில் உள்ளது.