12
புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அமு முஹம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் ASM சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், S. சேக் மதினா அவர்களின் மனைவியும், சம்சுதீன், ஹாஜா நஜ்முதீன், அப்துல் ஜப்பார், சரபுதீன், அப்துல் ஹமீது, நிஜாமுதீன், அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரியும், ஜமால் முகம்மது அவர்களின் கொழுந்தியாவுமாகிய
ஆபிதா அம்மாள் அவர்கள், நேற்று இரவு(23/04/2022) ஸ்டேட் பேங் எதிரிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(24/08/2022) இஷா தொழுகைக்குப் பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.