108
வாய்கால் தெருவை சார்ந்த மர்ஹும் வ.மீ ஹாஜா மொய்தீன் அவர்களின் மகளும், மர்ஹும் உ.அ.மு செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், முகம்மது அபூபக்கர்,ஜமால் முஹம்மது,சாதுலி, சாஹுல் ஹமீது ஆகியோரின் தாயாரும், மர்ஹும் பஷீர் அகமது,கிஜார் முகம்மது ,முஹம்மது ஜஃபர், ஹபீபு ரஹ்மான் இவர்களின் மாமியாருமான முகம்மதுத்தாயார் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று ழுகர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திப்போம்.