170
அதிரை ஜாவியா சாலையில் அமைந்துள்ள ஹோண்டா ஷோரூம் அருகில் புதிதாக நாஃபியா கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுநலம் மற்றும் அறுவை சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் அதிரை மண்ணின் மைந்தர் Dr.S.தமீம் அன்சாரி (MBBS,MS,Fmas,Dmas, FIAGES.,FLHS.) சிகிச்சை அளிக்கிறார். வாரத்தில் ஏழு நாட்களும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நாஃபியா கிளினிக்கில் மருத்துவரை பொதுமக்கள் பார்க்கலாம். ஞாயிறு அன்று மட்டும் கால் செய்து விட்டு வரவும். தொலைபேசியில் முன்பதிவு செய்ய 8300006979 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளவும்.