143
மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
நாளை 14/09/2022 புதன்கிழமை அன்று மதுக்கூர் 110/33-11 KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.