Thursday, June 20, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (26.09.2022) திங்கட்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்டகால அனுபவமிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் K.முத்துசெல்வன் M.D., DM (Cardio) வருகை தர உள்ளார்.
இந்த இருதய மருத்துவ முகாமில், இருதய நோய் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆமினா அம்மாள் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம், மா.மு(மாவன்னா முனா) ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : ஆசியா மரியம் அவர்கள்..!!

மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும்,...

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40...

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று...