157
மரண அறிவிப்பு : ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். சிங்கப்பூரார் மா.நெ. நெய்னா முஹம்மது மரைக்காயரின் மூத்த மகனும், ஆடிட்டர் அஹமது ஜலீல் அவர்களின் காக்காவும், அப்துல் மாலிக் அவர்களின் தகப்பனாரும், A.K. அஹமது ஜலீல் அவர்களின் மாமனாரும், மர்ஹூம். சேக் தம்பி மரைக்காயர், மர்ஹூம். கமாலுதீன், அபுல் கலாம் ஆகியோரின் மைத்துனருமாகிய ஹாஜி N. சைபுதீன் அவர்கள் இன்று காலை 10.15 மணியளவில் அவர்களது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.