136
பட்டுக்கோட்டை ரோடு ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் சதாம் நகரை சேர்ந்த மர்ஹூம் சேக் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் சேட் முகமது, மர்ஹூம் சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாரும், முகம்மது இப்ராஹிம், முகம்மது நசீர் ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று(01/10/22) காலை 10 மனியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(01/10/22) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.