Monday, September 9, 2024

அவசர உதவி – உயிர்காக்க உதவிடுவீர் !

spot_imgspot_imgspot_imgspot_img

பேராவூரணி மாவடுகுறிச்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் அவரது மனைவி சுசீலா. இவர் தமது உறவினர் வீட்டின் படிகட்டில் இடறி விழுந்ததில் தலையில் நரம்பு முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், செயல்பாடு இன்றி படுத்த படுக்கையாக கிடக்கிறார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

மிகவும் கஷ்டாமான சூழலில் வாழும் இப் பெண்மணி கனவனை இழந்தவராவார் ஒரு மகள் மகனுடன் சாதரனமாக வாழ்வை கடத்தி வந்த இவருக்கு லட்ச ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாமல் தவிக்கிறார்.

உறவினர்கள் ஆதரவின்றி தவிக்கும் இப்பெண்மணிக்கு தங்களால் ஆன பொருளாதார உதவிகளை அளித்து உயிர்காக்க உதவிடுங்கள்.

100℅ அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்ட தகவல்.

உங்களால் முடிந்த உதவியை கீழுள்ள வங்கி கணக்கு அல்லது GPAY/PhonePay க்கு அனுப்பி உதவிடுங்கள்

Name : Karthikeyan
A/C No : 38716459096
Bank : State Bank Of India
IFSC Code : SBIN0003395

GPAY/ Phone Pay Num : 8310795797

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை...

அதிரையில் ஆதரவற்றோர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் CBD தஞ்சை மாவட்டம் & மஹாசக்தி...

தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ச்சியாக கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று(23/02/24) கிரசண்ட் பிளட் டோனர்ஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img