88 



- சிறப்பு செய்தியாள அஸ்கர் –
திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளராக அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மன் SH அஸ்லம் அவர்களை மாநில தலைமை கழக திமுக அறிவித்தது.
முன்னதாக மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் க.அண்ணாத்துரையை நியமனம் செய்து இருந்தனர்.
அவரை தொடர்ந்து மாவட்ட பொருளாளர் பதவிக்கு அஸ்லம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவரை கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்.



