Home » மரண அறிவிப்பு ஹாஜி A.M. உமர்த்தம்பி அவர்கள்

மரண அறிவிப்பு ஹாஜி A.M. உமர்த்தம்பி அவர்கள்

1 comment

தஞ்சாவூர் மாவட்டம்

அதிராம் பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த  மர்ஹூம் “ஆ.மு.கி” முகம்மது அப்துல்லா” அவர்களின் மகனும்,மர்ஹூம் “மு.வ.மு.பஹாவுதீன் அவர்களின் மருமகனும், “மு.செ.மு” நூருல் அமீன் அவர்களின் மைத்துனரும், B.நெய்னா முகம்மது, B.செய்யது புகாரி  (கம்ப்யூட்டர்_புகாரி)இவர்களின்  மச்சானும், “ஹாஜி M.A முகம்மது அப்சர்” “S. செய்யது முகம்மது”.     இவர்களின் மாமானாருமாகிய, “ஹாஜி A.M. உமர்த்தம்பி அவர்கள் 5/10/2022 இன்று இரவு 9.00 மணிக்கு “பழஞ்செட்டித் தெரு” இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 6/10/2022 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு “தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter