123
மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த கூனா வீட்டு வரிசை முகமது அவர்களின் மகனும், சுண்டு வீட்டு ஹபீப் ரஹ்மான் அவர்களின் மச்சானும், அனீஸ் அகமது, முகமது இத்ரீஸ் ஆகியோரின் மாமனாரும், ராஜிக் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய V. அப்துல் ரஹ்மான் அவர்கள் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.