Home » அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து!

அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து!

0 comment

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவாரூர் – திருத்துறைப்பூண்டி – அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை – அறந்தாங்கி – காரைக்குடி வழியாக சென்னை சென்ட்ரல் – ராமேஸ்வரம் – தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் 06041/06042) இயக்கப்பட உள்ளதால்,

நாளை 24/10/2022 திங்கட்கிழமை திருவாரூர் – காரைக்குடி – திருவாரூர் முன்பதிவில்லா பயணிகள் ரயில்(வண்டி எண் 06197/06198 இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter