73
சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதன்படி அதிராம்பட்டினம் மஸ்ஜித் அக்ஷா பள்ளியில் இன்று மாலை 5:30 மணியளவில் கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மீரான் மொளலான தலைமையில் நடைபெற்ற இந்த, கிரகண சிறப்பு தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக கிரகண நேரத்தில் செய்ய வேண்டிய அமல்கள் குறித்து பிரசங்கம் நடந்தது, இறுதியாக உலக அமைதிக்கும், நீடித்த ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது.