Home » அதிரையில் ETISALAT FIBER (BSNL) -ன் அதிரடி ஆஃபர்! மோடத்துடன் ஒரு மாத இன்டர்நெட் முற்றிலும் இலவசம்!!

அதிரையில் ETISALAT FIBER (BSNL) -ன் அதிரடி ஆஃபர்! மோடத்துடன் ஒரு மாத இன்டர்நெட் முற்றிலும் இலவசம்!!

by அதிரை இடி
0 comment

அதிரையில் BSNL Fiber-ன் மின்னல் வேக இணைய சேவை மற்றும் முடிவில்லா அழைப்புகளுடன் கூடிய லேண்ட்லைன் சேவையை அனுபவிக்க ஜாவியா சாலையில் உள்ள ETISALAT FIBER(BSNL FTTH Broadband) நிறுவனத்தை தொடர்புக்கொள்ளுங்கள்.

மேலும் எங்களிடம் இணைய சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மோடத்துடன் முதல் மாத இணைய சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். பழைய BSNL வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.

எங்களிடம் 30 mbps முதல் 300 mbps வரையிலான பேக்கேஜ்கள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிபடையில் இச்சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே! உடனே முந்துங்கள்!!

மேலும் தொடர்புக்கு

ETISALAT FIBER(BSNL FTTH Broadband)
+91 7373 070 600 /+91 7373 070 046/ +91 6369 42 3530 /+91 8524 86 5623

**Conditions Apply.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter