Home » அவசர மருத்துவ உதவி !

அவசர மருத்துவ உதவி !

by
0 comment

அதிராம்பட்டினம் சால்ட் லைனை பூர்வீகமாக கொண்டவர் ஃபாத்திமா வயது 57 அவருக்கு கிட்னி செயலிழந்து இருந்து நிலையில் தஞ்சை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அம்மூதாட்டிக்கு வயிறு வீங்கிய நிலையில் நீர் இறங்காமல் அவதியுற்று வருகிறார்.

போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது யாரிடமும் உதவி கோருவது கூட சங்கடத்தில் இருக்கும் இக்குடும்பத்திற்கு தங்களால் ஆன பொருளாதார உதவிகள் செய்ய கூடியவர்கள் பின்வரும் QR கோடு அல்லது வங்கி மூலம் நேரடியாக செலுத்திடலாம்.

100℅ அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

எனவே பின்வரும் UPI மற்றும் GPAY PHONEPE அகிய செயலிகலில் இருந்து நேரடியாகவும் உதவித் தொகைகளை அனுப்பலாம்.

தொடர்புக்கு : +919003874599.

உதவி செய்ய கூடியவர்கள் பின்வரும் QR கோட்டை ஸ்கேன் உதவிடலாம்.

வங்கி கணக்கு விபரம்.

M பாத்திமா கனரா வங்கி கனக்கு எண் :39391 IFSC : CNRB 0001201 – அதிராம்பட்டினம் கிளை.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter