98
மேலத்தெரு மர்ஹும் அப்துல் லத்தீப் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.செ. செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும்.
ம.செ. செய்யது முகம்மது, ம.செ. ஜபருல்லா, ம.செ. புஹாரி ஆகியோரின் மச்சானும்,
A. முகம்மது அஸ்லம், M. சேக் நஸ்ருதீன், S. நிஜாமுதீன் ஆகியோரின் மாமனாரும்,
H. ஃபரோஸ்கான், H. ராஜிக் அகமது இவர்களின் தகப்பனாருமாகிய மோட்டார் என்கின்ற A. ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று 28/11/2022 திங்கள் கிழமை மாலை 3:00 மணியளவில் அவர்களின் மேலத்தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்