21
வங்க கடலில் உருவாகியுள்ள மண்டோஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப மாவட்ட நிர்வாகம் அபிவிருத்தி இருக்கிறது.
நாளை முதல் மண்டோஸ் புயல் தாக்கத்தினால் கனமழைக்க அதிக வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளன. மேலும் கன மழையினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்க ஆட்சியர் உத்ற்றவிட்டுள்ளார்.