47
மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.கா.மு. முஹம்ம்து யூசுப் அவர்களின் மனைவியும் ஹபீப் முஹமது அண்ணாவியார் அவர்களின் சகோதரியும் மர்ஹூம் நெ.கா.மு. கமால் நசீர், நூ.கா.மு. அப்துல் வாஹிது மற்றும் V.S. முஹம்மது சம்சுதீன் ஆகியோரின் மாமியாரும் M. சம்சுல் ரஹ்மான் (கேம்ப் USA) அவர்களின் தாயாரும் டாக்டர் செய்யது அஃப்ரீத், S. ஷஹீல் அஹமத் ஆகியோரின் பாட்டியுமான ஹாஜிமா. ஹமீதா பீவி அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.