மரண அறிவிப்பு :
முத்துபேட்டையைச் சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகளும் ,(தரகர் தெருவை சார்ந்த) பீர்முகம்மது அவர்களுடைய மருமகளும், மர்ஹும். நாகூர்பிச்சை அவர்களுடைய மனைவியும், காதர் இப்ராஹிம், டிக்கான், சதாம் ஹுசைன் அவர்களுடைய மச்சியும்,
பண்டாரவடையை சேர்ந்த ஜுபையர் (எ) கிதர்முஹைதீன் அவர்களுடைய மாமியாரும், சாஹுல் ஹமீது, அஃசல் அவர்களுடைய பெரிய தாயாரும், நசிர்கான் அவர்களுடைய தாயாருமான பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.00 மணியளவில் தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.