வரும் 20-12-2017 (புதன் கிழமை) சேலத்தில் கலந்தாய்வு கூட்டம் காலை முதல் மாலை வரை நடக்கும். கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு உறுப்பினர் திரு. சஞ்சய் சிங் மற்றும் தமிழக பொறுப்பாளர் திரு. சோம்நாத் பார்தி.MLA அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள், தன்னார்வளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய சென்னை மாவட்டம் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் 18/12/2017 குள் எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
ம.காஜா மைதீன்,
ஒருங்கிணைப்பாளர்,
ஆம் ஆத்மி கட்சி, மத்திய சென்னை மாவட்டம்