460
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.க. நைனா முகம்மது, மர்ஹூம் மீ. மு. சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் பேரனும், செய்யது புகாரி அவர்களின் மகனுமாகிய ஃபாரிஸ் அகமது அவர்கள் இன்று 11.01.2023 மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 11.01.2023 இஷா தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.