அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2023) வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை தோல் சிறப்பு சிகிச்சையில் தங்க பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதிபா சுரேந்திரன் MBBS., DDVL. Dermatology & Cosmetology வருகை தர உள்ளார்.
இந்த மருத்துவ முகாமில், படர்தாமரை, சொரியாசிஸ், முகப்பரு, முடி உதிர்தல், தோல் அரிப்பு/அலர்ஜி, கால் ஆணி, நகம் சொத்தை ஆகியவை சம்பந்தமான நோய்களுக்கு ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக மற்றும் முன் பதிவுகளுக்கு
செல்: 94862 42324,
டெலிபோன்: (04373 – 242324)
குறிப்பு :
ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

