Wednesday, February 21, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (15.01.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCA வருகை தர உள்ளார்.
இந்த மருத்துவ முகாமில் மூட்டு விலகல், எலும்பு மூட்டு நோய்கள், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தண்டுவட பிரச்சனைகள், தசை வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

மருத்துவரை சந்திக்கும்போது நோயின் வீரியத்தை உணர்ந்து உடனடி சிகிச்சை அளித்திட, முன்கூட்டியே பரிசோதனை செய்யும்படி மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு :

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை அரசு மருத்துவமனை பிணவரை பகுதியை சுத்தம் செய்த IMMK மருத்துவ அணியினர்..!!

அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை...

மரண அறிவிப்பு: ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் O.S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

பாதையா?? பாடையா?? விழிபிதுங்கும் அதிரையர்கள்! நெடுஞ்சாலை துறை உறக்கம் கலைக்குமா..??

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் தொடர்...

அதிரையில் DIYWA-KAIFA-MILKY MIST இணைந்து தரமான சம்பவம்! நூற்றாண்டுகள் பழமையான குளத்தை தூர்வாரி சாதனை!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பல்வேறு...