68
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் கடந்த சிலநாட்களாக விட்டுவிட்டு மழை சாரல் பெய்து வருகிறது.
இந்நிலையில் துபாய், அல் ஐன், ஃபுஜய்ரா, ரஸ் அல் கைமா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிகளின் பல பகுதிகளில் மழை பெய்தது.இன்று காலை பெய்த மழையின் காரணமாக கல்ப பிரதேசங்களில் தெருக்களில் வெள்ளம்.
மேலும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுஏஇ வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.