தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நாளை(18/12/2017) மதியம் 2மணியளவில் கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ் (CBD) தன்னார்வல தொண்டு அமைப்பு சார்பில் விதை பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதுசமயம் , அதிரை CBDயின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு:-
அதிரை கலீஃபா-8838099857
இப்ராஹிம் அலி-9677668996
சமீர் அலி-7418266165
இங்ஙனம்:-
CRESCENT BLOOD DONORS
ADIRAMPATTINAM BRANCH