17/12/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர், தலைவர் மற்றும் 2018-19 ஆண்டிற்கான மாவட்ட துனை ஆளுனர் திரு.Rtn.திருனாவுக்கரசு கலந்து கொண்டு, ரோட்டரி சங்கம் செய்து வரும் மக்கள் நல பணிகள் குறித்து சிறப்பு சிறப்புரை ஆற்றினார்கள்.இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளால் ஏற்ப்படும் தீமைகள் குறித்துவிழிப்புனர்வு ஏற்படுத்துதல்,
கடந்த மழையில் அதிராம்பட்டினதில் பாதிப்டைந்த சாலைகளை சீர் செய்து தர அதிகாரிகளை சந்திப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் Rtn.R.ஆறுமுகம்,Rtn.T.நவாஸ் கான்,Rtn.Z.அகமது மன்சூர்.மற்றும் மாவட்ட உறுப்பினர்கள்,Rtn.வைரவன்,
Rtn.உதய குமார்,Rtn.வெங்கடேஸ்,உறுப்பினர்கள்,Rtn.சம்சுதீன்,Rtn.சாகுல் ஹமீது,Rtn.நவாஸ்(EPMS)Rtn.அஜ்முதீன்,Rtn.அப்துல் ஹலீம்,Rtn.தாவூது,Rtn.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,,