அதிரை செட்டித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் M.Y.உதுமான் கனி அவர்களின் மனைவியும், முஹம்மது யூசுப், ரியாஸ் அஹமது அவர்களின் தாயாரும் முஹம்மது அலி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் நேற்றிரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 26.03.2023 அஸர் தொழுகைக்குப் பிறகு 4.30 மணியளவில் மஸ்ஜிதுல் அக்ஸா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்யுங்கள்..