கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் K.S.A. சேக் தாவூது அவர்களின் மனைவியும், அதிராம்பட்டினம் முன்னால் கால்பந்தாட்ட வீரரும், பயிற்சியாளருமான M.R.N. அன்வர் அவர்களின் மாமியாரும், ஹனி சேக், பரக்கத் அலி, ஃபயாஸ் அகமது, முகம்மது அஸ்லம், சேக் நஜீம் ஆகியோரின் உம்மம்மாவும், சேக் நசுருதீன், முகம்மது சுஹைல், ஹனூப் ஆகியோரின் வாப்புச்சாவும், அகமது ஜலீல், ஹாஜா சரீஃப், முகம்மது யூசுஃப் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று(28/03/23) காலை 10:30 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(28/03/23) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு : ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள்..!
354