1.2k
அஸ்ஸலாமு அலைக்கும் மரணஅறிவிப்பு காலியார்தெருவைசேர்ந்த மர்ஹூம் LKO. அப்துல்ஹமீது அவரகளுடைய மகனும் மர்ஹூம் மொவ்ளானா மொவ்ழவி ஹாஜி E.M. அப்துல்ஹமீது அவர்களுடைய மருமகனும் முஹமது இக்பால் (Rexona) ஜஹபர் சாதிக் இவர்களுடைய சகோதரரும் சேக்தாவூத், அப்துல் பாசித் சம்சுல்ஹக் இவரகளுடைய தகப்பனாருமாகிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. நகர செயலாளர் கம்பியூட்டர் பாரூக் அவர்கள் இன்றுஇரவு 8மணிஅளவில் அவர்கள் இல்லத்தில் வாபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை அசர் தொழுகை முடிந்தவுடன் மரைக்காப் பள்ளி மையவாடியில் , நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.