Home » மரண அறிவிப்பு : மு. சா. மு ஹாஜா அலாவுதீன் அவர்கள்..!

மரண அறிவிப்பு : மு. சா. மு ஹாஜா அலாவுதீன் அவர்கள்..!

0 comment

புதுமனைத் தெரு நான்காவது லைனை சேர்ந்த மர்ஹூம் மு. சா. மு முகமது தம்பி மரைக்காயர் ( கட்டபிள்ளையார்) அவர்களின் மகனும், மர்ஹூம் அசனா தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஷாகுல் ஹமீது, மர்ஹும் சேக்காதியார், மர்ஹும் அபுல் ஹசன், மர்ஹும் அப்துல் ரஜாக் (ராயல் ரஜாக்) ஆகியோரின் இளைய சகோதரரும், அகமது அஸ்லம், முக்தார் அகமது , முஹம்மது தமீம் ஆகியோரின் தகப்பானாரும், முஹம்மது ஃபைசல் அவர்களின் மாமனாருமாகிய மு. சா. மு ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று(01/04/23) அதிகாலை புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(01/04/23) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter