488
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் செ.ஒ. ஷேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹும் செ.ஒ. அஹமது கபீர் அவர்களின் சகோதரரும் முஹம்மது இப்ராஹிம், செ.ஒ. தாஜுதீன், அப்துல் லத்தீப் ஆகியோரின் மாமனாரும் ஹாஜி ஜெய்லானி அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி செ.ஒ. சைபுத்தீன் அவர்கள் இன்று(10/04/23) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(10/04/23) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.